மணமகன், மணமகள் மற்றும் இரு குடும்பங்கள் இணைகின்ற, மகிழ்ச்சியான பேரின்ப திருமண வாழ்க்கை துவங்க வகை செய்யும் ஒரு வலைத்தளம் இது.
எங்கள் வலைத்தளம் ஒரு போர்டல் சேவை ஆகும். எனவே, இதனை எங்கிருந்தும் எப்போதும் இயக்கலாம். இங்கே யாரும் தரகர்களாக செயல்படுவது இல்லை.
யாவரும் தங்களின் கணக்குகளின் வாயிலாக எளிதில் தங்களுக்கான வரன்களை தேடலாம்.
ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் தனிப்பட்ட கவனத்தை செலுத்தி கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வரன்களை மட்டுமே நாங்கள் கையாளுகின்றோம்.
முற்றிலும் எளிதாக்கப்பட்ட - நட்சத்திரம், இராசி, மணநிலை ஆகியவற்றை முதன்மையாக கொண்ட தேடல்.