கோவம்ச குடும்பம், இதுஒரு் திருமண தகவல் சேவை மையமாகும். நாங்கள் இத்துறையில் பல வருடங்களாக பணியாற்றி எண்ணற்ற குடும்பங்களின் மகிழ்ச்சிக்குக் காரணமாய் எண்ணற்ற திருமண உறவுகளை அமைத்துப் பணிபுரிந்துள்ளோம்.
எங்களிடம் பதிவு செய்யப்படும் தகவல்களின் உண்மைத்தன்மையை சோதித்த பின்பே நாங்கள் வரன்களுக்கு வழங்குவதால், நிறைந்த நன்மதிப்பைப் பெற்றுள்ளோம்.
மணமகன், மணமகள் மற்றும் இரு குடும்பங்கள் இணைகின்ற, மகிழ்ச்சியான பேரின்ப திருமண வாழ்க்கை துவங்க வகை செய்யும் ஒரு நிறுவனம் இது. ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் தனிப்பட்ட கவனத்தை செலுத்தி கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வரன்களை மட்டுமே நாங்கள் கையாளுகின்றோம். அதே சேவைகள், அணுகுமுறைகளையே ஒவ்வொரு பயனாளருக்கும் வழங்குகிறோம்.