பயன்பாடு மற்றும் விதிமுறைகள்


  • பதிவு செய்ய எங்கள் கிளைகளையோ அல்லது அலுவலகத்தையோ அணுக வேண்டியது அவசியம்.
  • தகவல் பாதுகாப்பு குறித்த சில காரணங்களினால் பயனாளர்களின் தொடர்புகள் மறைக்கப்படுகின்றன. தேவை ஏற்படின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.
  • தகவல்கள் அனைத்தும் உறுதி செய்யப்பட்ட பின்னரே பதிப்பிக்கப்படுவதால் பயனாளர் சேவையை பயன்படுத்த காத்திருத்தல் அவசியம்.
  • பயனாளர் தகவல்களை தவறாக அளித்தது தெரியவந்தால் அவரது கணக்கு முன் அறிவிப்புகள் ஏதுமின்றி நீக்கப்படும்.
  • பயனாளருக்கு மணம் முடிக்கும் பட்சத்தில் அதனை கண்டிப்பாக தெரியப்படுத்துதல் அவசியம்.

தங்களது வாழ்க்கை துணைக்கான தேடல் மற்றும் இல்வாழ்க்கை இனிமையாக அமைய எங்களின் உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்...!!!